பல்வேறு துயரசம்பவங்களில் உயிரிழந்த 16பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3லட்சம் நிதி ! முதலைமைச்சர் பழனிசாமி உத்தரவு !
பல்வேறு துயரசம்பவங்களில் தமிழகத்தில் உயிரிழந்த 16பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3லட்சம் நிதி வழங்க முதலைமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர்,அரியலூர்,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 16பேர் பலியாகியுள்ளனர். மின்சாரம்தாக்கி உயிரிழந்த 15 பேர்,பாம்பு கடித்துஉயிரிழந்த ஒருவரது குடும்பத்துக்கு முதலைமைச்சர் பழனிசாமி நிதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.