பல்வேறு கட்சியினர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முன்வருகிறார்கள்!தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், மக்களவை தேர்தலிலும் கூட்டணி தொடரும்.பல்வேறு கட்சியினர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முன்வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.