பலத்த காற்று வீசுவதால் கலங்கரை விளக்கத்துக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது….!!!

Default Image

மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் கலங்கரை விளக்கத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசி வருகிறது. கடற்சீற்றமும் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்