பரவலாக பெய்துவரும் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் காரையார், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
143 அடி உயரமுள்ள காரையார் அணையின் நீர்மட்டம் 64 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு இரண்டாயிரத்து 667 கனஅடியாக இருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது.
இதேபோல், 84 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 58 கனஅடியாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…