பரபரப்பு …! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மீது பாலியல் புகார்…!அமைச்சர் பாண்டியராஜன் பகீர் தகவல்

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மீது பாலியல் புகார் உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இதேபோல் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் சிந்து என்ற பெண்ணைத் தொடர்புப்படுத்தி வெளியான ஆடியோ தமிழகத்தில் பரபரப்பைப் ஏற்படுத்தியது.
Image result for stalin duraimurugan
இந்நிலையில் திமுகவினர் மீது பாலியல் புகார்கள் உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கூறுகையில்,
Image result for mafa pandiarajan
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளது என்று பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.இவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்