நாமக்கல்லுக்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்துக்குக் கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், நாமக்கல் பேருந்து நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கி வைத்தார். அதன்பின் பரமத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் உலக யோகாசன நாளையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டார்.
அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் காந்தி செல்வன், பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டியதுடன் கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டனர். மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்ட அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…