துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்பதை விட அதிமுக அரசே பதவி விலக வேண்டும்.8 வழிச்சாலை தொடர்பான என் கருத்தை, குரலை வெளிப்படுத்த எனக்கு உரிமை உள்ளது.மேலும் நான் பேசக்கூடாது எனக்கூற எச்.ராஜாவுக்கு உரிமையே இல்லைஎன்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டம் என்பது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது.
காவிரி நதிநீர் ஆணையம் தேவைதான், விவசாயிகளுக்கு தண்ணீர் மட்டுமே கேட்டேன். காவிரி நதிநீர் ஆணையம் கிடைத்தது வெற்றிதான், அதை இரு மாநிலங்களும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். திட்டங்கள் தேவையா, தேவையில்லையா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…