தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது 2 கட்டங்களாக கடந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்டது.வாக்கு எண்ணிகையானது ஜன.,2 தொடங்கி நடைபெற்றது இந்த வாக்கு எண்ணிக்கையில் பல குளறுபடிகள் நடந்து அங்கு வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் அறிவிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உய்ர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.விசாரணை நடத்தி வரும் மதுரைக்கிளை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பதிவான கேமராக்களில் உள்ள வீடியோக்களை நகலை ஐகோர்ட்டு உரிய பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் முன் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மீண்டும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை ஏற்க மறுத்து விட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்து வாக்கு எண்ணிக்கை வீடியோக்களின் பதிவுகளை தாக்கல் செய்யாமல் தங்கள் தாமத்திற்காக கூறும் காரணம் ஏற்புடையதல்ல என்று மதுரைஎன்று நீதிபதிகள் தெரிவித்தனர்து. சிசிடிவி பதிவு தொடர்பாக இனி மேலும் அவகாசம் எல்லாம் தர முடியாது என்று உத்தரவிட்டனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…