சென்னையில், கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில், கடந்த 16ஆம் தேதி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் கருணாஸ் முதலமைச்சரையும், காவல்துறை அதிகாரியையும் சரமாரியாக அவதூறாக பேசினார். இந்த விவகாரத்தில், கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர் மீது 6 பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிந்ததும் இதனை கண்டித்து, வெள்ளிக்கிழமையன்று, சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதுதொடர்பாக, விருகம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் காவல்நிலையத்தில், 409ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அக்டோபர் 5 ஆம் தேதி வவரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.இதனால் பரபரப்பும் , பதட்டமும் நீடிக்கிறது.பதட்டமான இடங்களை போலீஸ் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
DINASUVADU
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…