பணி நீக்கம் செய்யப்பட்டாரா..? பாண்டே..!விலகலா..? விலகல் தான்..!ஏன் விலகல்..!விளக்கமளிக்கும் பாண்டே..!!

Default Image

ரங்கராஜ் பாண்டே என்றலே துடிக்கான கேள்விகளால் அரசியல் பிரபலங்கள்களை மடக்கி விடுவார்.அசத்திய கேள்விகள் எல்லாம் ஆட்டம் காணும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் இவர்  தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்.மேலும் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் என்றால் பாண்டே.

Related image

ஆனால் தற்போது இரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இவர் பணியாற்றிய நிருவனத்தில் பணியீடை நீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் அவரே அந்த தொலைக்காட்சியை விட்டு வெளியே வந்துள்ளார்.

Image result for rangaraj pandey

இதில் அவருக்கு பலரும் பிரச்சனை தந்ததால் தான்  வெளியேறினார் என்று பலரும் கூறினாலும், அவ்வாறு ஒன்றுமில்லை என்று ரங்கராஜ் பாண்டேவே விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசும் போது அங்கு உள்ளே சில பிரச்சனைகள் இருந்தது என்பது உண்மை தான் ஆனால், அதற்காக நான் வெளியேறவில்லை, அப்படி நான் வெளியேறி இருந்தால் அது துரோகம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்