பணிகள் நிறைவடைந்தால்தான் உள்ளாட்சிதேர்தல் நடத்தமுடியும்!மாநிலதேர்தல் ஆணையம்
வார்டு வரையறை பணிகள் இன்னும் முடியவில்லை என்று மாநிலதேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் பணிகள் நிறைவடைந்தால்தான் உள்ளாட்சிதேர்தல் நடத்தமுடியும்.ஆகஸ்ட் 31-க்குள் பணிகள் நிறைவடையும். வார்டுவரையறைக்கு தமிழகஅரசு ஒப்புதல் வழங்கினால்தான் உள்ளாட்சிதேர்தல் தேதியை அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
DINASUVADU