அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு யோகா, தத்துவவியல், பகவத்கீதை உள்ளிட்ட ஐந்து விருப்பப் பாடங்களை அறிமுகம் செய்யலாம் என இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் இருக்கும் கல்லூரியில் “பகவத்கீதை”யை விருப்பப் பாடமாக அறிமுகம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.இதனை பல அரசியல்வாதிகள் வழக்கம் போல் எதிர்த்து வருகின்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…