நோட்டாவை கண்டிப்பாக முந்துவோம்..!! பாஜக தலைவர் பேட்டி..

Default Image

 

சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது ,

திமுக தலைவர் முக ஸ்டாலின் பாரதீய ஜனதா கட்சியை பார்த்து அதிகமாக விமர்சனம் செய்கின்றார்.அவருக்கு என்ன தெரியும் பாரதீய ஜனதா கட்சியை பற்றி.முக.ஸ்டாலின் பாஜகவை அளிப்போம் , வீழ்த்துவோம் என்று பகல் கனவு காண்கிறார்.

எதோ தமிழ்நாட்டில் நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்குவதால் இந்தியா முழுவதும் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்திவிடலாம் , பாரதீய ஜனதா கட்சி அழிந்து விடும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழகம் தாண்டினால் கண்ணுக்கு தெரியாத கட்சியில் இருந்து கொண்டு பாஜகவை வீழ்த்துவோம் கனவு காண்கிறார்.அவர் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்க்கவேண்டும் பாரதீய ஜனதா கட்சி இந்தியாவில் 22 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது என்பதை மறந்து விட கூடாது.

தொடர்ந்து கூறிய அவர் வருகின்ற தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிட்டு கட்டாயம் நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்கி வெற்றி பெரும் என்றும் பாரதீய ஜனதா கட்சியின் மணிலா தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்