"நோட்டாவுடன் போட்டி போடும் பாஜக" TTV கிண்டல்..!!
பாஜகவுடன் கூட்டணி என்று கூறி, கிணற்றில் விழுந்து யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா? என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பாஜக என்றார்.
DINASUVADU