நேற்றை விட இன்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம்! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க கோபாலபுரம் இல்லத்திற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்றார் .
பின்னர் அவர் பேசுகையில் , நேற்றை விட இன்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஸ்டாலினும், கனிமொழியும் கூறினார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.