நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை…!!!
நெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மலை பெய்து வந்த நிலையில், இதனையடுத்து ம்,சாத்தியம் 3 மணியளவில் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்டுகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.