நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் குளிக்கத் தடை !
நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 ஆம் நாளாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி தடை விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.