நெல்லையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு….!!!
நெல்லையில் அம்பாசமுத்திரம் அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, தனியார் விடுதியில் தங்கியிருந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உடன் வந்த பெண்கள் ஹாப்பியோடியுள்ளனர். இதனையடுத்து இது கொலையா ? தற்கொலையா ? என விக்கிரமசிங்கபுர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.