காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் தரிசிக்க மாலை நேரம் வாருங்கள் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளியூர் மாற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு வருகின்றனர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக ஒரே நாளில் 4 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்நிலையில், கோவிலில் பிற்பகலுக்கு பிறகு கூட்டம் குறைவாகவே காணப்படுவதால் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் மலை நேரம் வந்தால் எந்த நெரிசலும் இன்று தரிசிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…