நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 27 தமிழக மீனவர்கள் கைது!
இலங்கை அரசு நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 27 தமிழக மீனவர்களை கைது செய்தது .27 பேர் மீதும் புதிய மீன்பிடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.காரைநகர் கடற்படை முகாமில் 27 மீனவர்களிடம் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.