தமிழக அரசு நீர்நிலைகளை தூர்வாரிய செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலங்களில் பெய்யும் கனமழையால் தமிழக அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பியது.ஆனால் அணை நிரம்பியதும் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.ஆனால் அந்த தண்ணீர் ஒரு பகுதிக்கு மட்டுமே சென்றது கடைமடை பகுதிக்கு செல்லவில்லை.இதனால் விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழக அரசு நீர்நிலைகளை தூர்வாரிய செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றடைய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…