கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் செட்டிச்சார்விளை கால்வாயில் நேற்று இளம்பெண் உடல் பிணமான நிலையில் மிதந்து வந்தது.உடனே அந்தப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மிதந்து வந்த இளம்பெண் உடலை தூக்கினார்.இந்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.