நீதிமன்றம் கோவில் என்றால் அதில் தூண்களாக செல்பட வேண்டும் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி என்று தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் நீதிமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி நீதிமன்றம் கோவில் என்றால் அதில் வழக்கறிஞர்கள் அதன் தூண்களாக செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி கூறியுள்ளார்.மேலும் பேசிய அவர் தூண்களாகிய வழக்கறிஞர்கள் குற்றப்பின்னணி இல்லாதவராகவும் வழக்காடுபவர்களுக்கும் மற்றும் நீதிமன்றத்திற்கும் மத்தியஸ்தராக இருக்க வேண்டும். மேலும் நாட்டு மக்களுக்கு விரைவான நீதி கிடைப்பதற்கு நீதித்துறையும், வழக்கறிஞர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…