நீட் தேர்வு விவகாரம்: சிபிஎஸ்இயை நறுக்கென்று நான்கு கேள்வி கேட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை!
உயர் நீதிமன்ற மதுரை கிளை சிபிஎஸ்இ தேர்வு செயல்முறை பற்றி நான்கு கேள்விகள் எழுப்பி உள்ளது.
இன்று இது தொடர்பாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிபடையில் மதிப்பெண் வழங்க கோரிய வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை,இது நான்கு கேள்விகள் எழுப்பி உள்ளது.
நீட் தேர்வில் ஆங்கில மொழிபெயர்ப்பானது தமிழ் கேள்விகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட விதிகள் யாவை? – உயர் நீதிமன்றம்
நீட் தேர்வு தொடர்பான வார்த்தைகள் எந்த அகராதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது? – உயர் நீதிமன்றம்
தமிழ்நாட்டிலிருந்து தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதா?
போட்டி தேர்வு என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை சிபிஎஸ்இ தேர்வு செயல்முறை பற்றி நான்கு கேள்விகள் எழுப்பி உள்ளது.மேலும் வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.