நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கானது நீட்தேர்வில் தமிழ் வினாத்தாளுக்கான மொழி பெயர்ப்பில் குளறுபடி இருந்ததால் கருணை மதிப்பெண் கோரி தொடர்பட்ட வழக்கு ஆகும்.இதை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தது.கேள்விக்கான விடைகளை பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்கின்றீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.பீகார் மாநிலத்தில் மட்டும் அதிகமான மாணவர்கள் வெற்றிபெற்றது எப்படி? வழக்கு விசாரணைக்கு வருவது தெரிந்தும் அறிவித்த நாளுக்கு முன்பே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்?என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…