நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிக்கு மதிப்பெண் கோரும் வழக்கு ஒத்திவைப்பு!
நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிக்கு மதிப்பெண் கோரும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று விசாரணைக்கு வந்த நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிக்கு மதிப்பெண் கோரும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தரவரிசைப்பட்டியலை வெளியிட ஏன் தடை விதிக்கக்கூடாது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் இறுதி விசாரணைக்காக வழக்கை வரும் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.