நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்க வேண்டும்….!! மதுரை ஹைகோர்ட் அதிரடி….!!!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் மேலும் நீட்டித்து கொடுக்க வேண்டுமென மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.30 வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பட புத்தகங்களை இழந்து தவிக்கும் மாணவர்கள் பலர் உள்ளனர்.
இதனையடுத்து, மதுரை ஹைகோர்ட் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் கொடுக்குமாறு மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.