கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் உள்ள குறைகள் பறி மக்கள் பலரும் குற்றம் சாற்றி வருகின்றன. மேலும் பல முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் சில முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்விநியோகம் செய்ய வேண்டுமென்றும், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டுமென்று உய்ரநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…