நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை…அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை…!!
கஜா நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், திருவாரூரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறினார். நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
dinasuvadu.com