நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்லூரி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது!பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Published by
Venu

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கல்வி உதவித்தொகை வழங்கும் விதிகளில் மாற்றம் கொண்டுவரக் கூடாது என்று  முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்லூரி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என்று  பிரதமருக்கு முதலமைச்சர் கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ED ரெய்டு : “மடியில் கனமில்லை., வழியில் பயமில்லை” ஆதவ் அர்ஜுனா விளக்கம்.! 

ED ரெய்டு : “மடியில் கனமில்லை., வழியில் பயமில்லை” ஆதவ் அர்ஜுனா விளக்கம்.!

சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …

7 mins ago

உங்க பஞ்ச் டயலாக்கிற்கு கதை ரெடி.! தனுஷை வச்சு செய்த நயன்தாரா.!

சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

14 mins ago

அமரன் பட பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்: இந்து முன்னணியினர் கைது.!

திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…

18 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- ஸ்ருதி பணக்கார பைத்தியமா?. என்ன சொல்றீங்க விஜயா?.

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…

35 mins ago

“போலி முகமூடி அணியும் தனுஷ்”…நயன்தாரா அதிரடி குற்றச்சாட்டு! நடந்தது என்ன?

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…

43 mins ago

தமிழர் பகுதிகளிலும் வெற்றி: இலங்கை தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வரலாற்று சாதனை.!

இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…

1 hour ago