நிர்மலா சீத்தாராமன் சந்திக்க மறுப்பு ..!எதையும் தாங்கும் இதயம் வேண்டும்! துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்
தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க டெல்லி சென்றிருந்தார்.ஆனால் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வதை சந்திக்க நேரம் ஒதுக்க வில்லை. எம்பி மைத்திரேயன் மட்டும் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாக நிர்மலா சீத்தாராமன் அலுவலக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது .
இது குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில் ,எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா சொல்லியிருக்கிறார் என்று மாறுபட்ட பதிலை கூறியுள்ளார் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.