நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக எந்த இடத்தில் வாகன பேரணி?அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
தேனியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக எந்த இடத்தில் வாகன பேரணி கூட்டம் நடத்தலாம் என்று தேனி எஸ்பியிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தொடர்ந்த வழக்கில் வரும் 13ம் தேதி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.