ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தலைமையில் நேற்று நாமக்கல்லில் வைத்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சேர்மன் குல்தரண் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இதில் பல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன் பேசிய அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சேர்மன் குல்தரண் சிங், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, சுங்கச்சாவடி 3ஆம் நபர் காப்பீடு கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்.இதி இந்தியா முழுவதும் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும்,தமிழகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் பங்கேற்கின்றது.இதனால் ஒரு நாளைக்கு சுமார் 2000 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படும் என்றார் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சேர்மன் குல்தரண் சிங்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…