நாளை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மானியக் கோரிக்கைகளுக்காக தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. ஜூலை 9ம் தேதி வரை 23 நாட்களுக்கு இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின், ஏப்ரல் 22ம் தேதி வரை விவாதம் நடைபெற்ற பின்னர் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்து. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டப்பேரவைக் கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது.
அரசுக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால் இந்த கூட்டத்தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…