நாளை மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரிய +1 மாணவர்களின் புதிய மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

Default Image

கடந்த மே 30 ஆம் தேதி  +1 மாணவர்களின்  தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்நிலையில் தேர்வுக்கு மறுக்கூட்டல்,மறுமதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

தற்போது  மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரிய +1 மாணவர்களின் புதிய மதிப்பெண் பட்டியல் இல் நாளை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்