நாளை சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா!

Default Image

நாளை சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா  கிண்டியில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் நடைபெறுகிறது. 2017-18இல் பயின்ற மாணவர்களுக்கு பல்கலைகழக, வேந்தரும் ஆளுநருமான பன்வாரிலால் பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். 1304பி.எச்.டி. மாணவர்களுக்கும் பி.இ./பி.டெக்./பி.ஆர்க்கில் முதல் ரேங்க் எடுத்த 64பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala