நாமக்கல் மாவட்டத்தில் 28 சவரன் நகைகள் கொள்ளை..!

Published by
Dinasuvadu desk

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் வீட்டில் 28 சவரன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

எதிர்மேடு ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுப்ரமணி என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டின் முன் பக்க கதவின் தாழ்ப்பாள்களை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.

இவர் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டிலும் கொள்ளை நடைபெற்றதாக வழக்கு உள்ளது. தற்போது மீண்டும் நடைபெற்ற கொள்ளை குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Recent Posts

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

42 seconds ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

45 minutes ago

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…

48 minutes ago

‘இந்தியன் 3 வேலை ஆரம்பிக்கப்போறோம்’…இயக்குநர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…

1 hour ago

மாட்டுப் பொங்கல் 2025 : வித்தியாசமாக போடப்பட்ட கோலங்கள்!

சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…

2 hours ago

ஜல்லிக்கட்டு 2025 : மாடு பிடி வீரர் கார்த்திக் தகுதி நீக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…

2 hours ago