விருத்தாச்சலம் சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 13 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார் என ஈபிஎஸ் குற்றசாட்டு.
ஈபிஎஸ் பேட்டி
சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாத காரணத்தினால் அதிமுக வெளிநடப்பு செய்தனர். அதன்பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் விருத்தாச்சலம் சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 13 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளனர். இரவில் பெற்றோர் புகார் அளித்த நிலையில், காலை வரை எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.
இந்த பிரச்சனையில் தொடர்புடைய ஆளும் கட்சி நபரை காப்பாற்ற திமுக அரசும் முயற்சி செய்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை குறித்து பேரவையில் நான் பேசியதை நேரலையில் ஒளிபரப்பவில்லை. கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல் பதிலை ஒளிபரப்புகிறார்கள்.
எனக்கு முன்பும், பின்பும் பேசியவர்களின் பேச்சு நேரலை செய்யப்பட்டது; எனது பேச்சை நேரலை செய்யவில்லை சட்டமன்றம் எங்கே ஜனநாயக முறைப்படி நடக்கிறது? பேரவை நடுநிலையாக செயல்படவில்லை சபாநாயகர் ஆளும் கட்சி கண்ணசைவில் ஏற்ப செயல்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…