நான் ஒன்னும் ஓடி ஒளியல !நான் திரும்பி வருவேன் !எஸ்.வி.சேகர்

Default Image

எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் .இந்நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக  தலைமறைவாகிவிட்டதாக நேற்று காலை ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தான் தலைமறைவாகவில்லை என்று கூறியுள்ள எஸ்.வி.சேகர் தற்போது பெங்களூரில் இருப்பதாகவும் இன்னும் மூன்று நாட்களில் சென்னை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்