நாடு முழுவதும் ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!
நாடு முழுவதும் ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறியதில்,நாடு முழுவதும் ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்.மேலும் டீசல் விலை, சுங்கக்கட்டணம், காப்பீட்டு கட்டணத்தை குறைக்கக்கோரி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.