நாடு முழுக்க 8 வழி சாலை போட்டுவிட்டு……….சோத்துக்கு என்ன செய்யபோறிங்க……….கல்லும் மண்ணும் தான் மிஞ்சும்……வெலுத்து வாங்கிய நீதிமன்றம்…!!
சென்னை: சென்னை -சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணைக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் வந்தது. மனு தாரர் சார்பில் , விவசாய நிலங்களை அழித்தே பெரும்பாலான சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுருந்தார்.இதற்கு மத்திய அரசு தரப்பு சார்பில், விவசாயநிலங்கள், ஏரிகள் மனைகளாகவும், சாலைகளாகவும் , அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன.இதனை தடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது.விவசாய நிலங்கள் மாற்றப்படுவதை யாரும் எதிர்க்கவில்லை என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட சின்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம்,பாவனி சுப்புராயன் நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?.

இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினர் உணவு சாப்பிட கல்லும், மண்ணும் தான் மிஞ்சும் என்ற கேள்வியை காட்டமாக தெரிவித்தனர். இந்த வழ்க்கின்விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.நீதிபதிகளின் இந்த கேள்விகள் 8 வழி சாலை தொடர்பான செயலுக்கு மரண அடியாக விழுந்தது.
DINASUVADU
DINASUVADU