நாடு தழுவிய அளவில் ஜூலை 20ஆம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம்! குமாரசாமி
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி,தற்போது நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தம் மக்களை ஏமாற்றும் வேலை என்றும், அது லாரி உரிமையாளர்களை கட்டுப்படுத்தாது என்றும் கூறினார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூலை 20ஆம் தேதி 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.