நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு !அதிமுக தயாராகிவிட்டது !முதலமைச்சர் பழனிசாமி

Default Image

அதிமுக  நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த வாரமே அதற்கான பணிகள் தொடங்கிது.சூழலுக்கு ஏற்ப நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் .நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான மற்ற மாநில முதல்வரின் கருத்து குறித்து கவலையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்