நாகை:மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு நடுக்கடலில் மூழ்கியது..! 4 பேர் மாயம்..!
நாகை மாவட்ட மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 6 பேரை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். எஞ்சிய 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர்.
DINASUVADU