நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!மனைவியை தீ வைத்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை!
2011ம் ஆண்டு கன்னியாகுமரி அருகே திருவிதாங்கோட்டில் பாத்திமா என்பவரை அவரது கணவர் சாகுல்ஹமீது தீ வைத்து கொன்றார். இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் சாகுல்ஹமீதுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.