கோவை மாவட்டம் கவுண்டம்பாளைய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத ஒரு நபர் நடமாடி கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகி அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.அந்த வீடியோவில் இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வரும் மர்ம நபர், வீட்டிற்குள் செல்ல சுவர் ஏறி குதித்து வந்து ஜன்னல் வழியாக அறைகளை எட்டி பார்க்கிறார் இது போல 3 வீடுகளிலும் இதே போல் எட்டிப்பார்க்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
பதிவாகிய சிசிடிவி காட்சிகள் : கவுண்டம்பாளையத்தில் உள்ள மருதம் நகர், பாரதி காலணி ஆகிய இடங்களில் இருக்கும் 3 வீடுகளில் மர்மநபர் திருட முயற்சிகள் மேற்கொண்டதாக தெரிகிறது.சிசிடிவி காட்சிகள் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் மர்மநபர் குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்து உள்ளனர்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…