3 வயது சிறுமி கழுத்தது நரபலி கொடுப்பதற்காக மற்றும் என்னுடைய மாந்திரீ சக்தி அதிமாக தான் கழுத்தை அறுத்து கொலைச் செய்தேன் என்று பெண் மந்திரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே 3 வயது சிறுமி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த கொலை சம்பவத்தில் கொலைக்காரி என்று சந்தேகிக்கப்படும் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். தான் தனது மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காகவே சிறுமியை இரக்கமின்றிக் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை அருகே இலுப்பூர் அடுத்த குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி முருகாயி தம்பதி இவர்களின் 3 வயது மகள் தான் ஷாலினி கடந்த மாதம் 26ஆம் தேதி மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது. நீண்ட நேரம் குழந்தையை தேடிய பெற்றோர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் தேடிய போது குழந்தை கழுத்தறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதனர்.
இந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர் அதே பகுதில் நடமாடி கொண்டிருந்த பெண் மந்திரவாதி சின்னப்பொண்ணு என்ற பெண்ணை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வந்தனர்.இந்த விசாரணையில் அந்த பெண் மந்திரவாதி எல்லோரையும் திடுக்கிட வைக்கும் தகவலை சொன்னார்.அது என்னுடைய மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காக சிறுமியை நரபலி கொடுத்தேன் என்று அப்பெண் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.மேலும் தொடர்ந்து சின்னபொண்ணுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தையை இரக்கமின்றி துடிதுடிக்க கழுத்தைறுத்தை கொடூரமாக கொன்ற தகவல் அப்பகுதி மக்களிடம் பயத்தையும்,பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…