நயன்தாராவுக்கு ஜோடி இவரா..! ஆச்சரியத்தில் மீம் கிரியேட்டர்கள் ..!

Default Image

ஜல்லிக்கட்டு, அனிதா மரணம், தூத்துக்குடி போராட்டம் என பல பிரச்சனைகள் தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.

இதெல்லாம் இருந்தாலும் இதன் மூலம் ஒரே நாளில் பிரபலமானவர்களும் உண்டு. உதாரணமாக ஜல்லிக்கட்டில் பிரபலமான ஜூலி போல அண்மையில் தமிழ் நாட்டு முழுக்க இளம் தலைமுறையால் அதிகம் ரசிக்கப்பட்டவர் பிஜிலி ரமேஷ்.

இணையதள ஊடகத்தில் அவர் கொடுத்த பேட்டி மிகவும் வைரலானது. அவரது டையலாக்குகள் மீம்ஸ்களாக சமூகவலைதளத்தில் பறக்கின்றன. தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்