நமது அம்மா நாளிதழிலின் ஆசிரியர் மருது அழகுராஜும், நடிகர் சோ வின் மகன் ஸ்ரீராமும் ஜெயலலிதா மரணம் தொர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஏற்கனவே நமது எம்ஜிஆர் நாளிதழில் பணியாற்றிய போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகள் மற்றும் அரசியல் ரீதியாக பல தகவல்கள் மருது அழகுராஜூக்குத் தெரியும் என்ற அடிப்படையில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராகவும், நம்பிக்கைக்குரிய நபராகவும் நடிகர் சோ இருந்ததால், அவர் மறைவை அடுத்து அவரது மகன் ஸ்ரீராம் ஆஜராகியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…