கன்னட திரையுலகம் மற்றும் அரசியல் நட்சத்திரமாக திகழ்ந்தவர் அம்பரீஷ் (66) இவர் நேற்று உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இந்நிலையில் மறைந்த அம்பரீஷ் (66) தமிழ்,கன்னடம் இந்தி என 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகராக மட்டுமல்லாமல் அரசியலிலும் திகந்துள்ளார் அம்பரீஷ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய மத்திய அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.மேலும் காவிரி பிரச்சணை விவகாரத்தில் தனது பதவி ராஜினாமா செய்தார் இவர் . கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையின் கீழான மாநில அரசிலும் அமைச்சராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகரும்,அரசியல் பிரமுகருமான அம்பரீஷ் மறைவுக்கு பிரதமர் மோடி , காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும்,நடிகர் ரஜினிகாந்த் , நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மறைந்த நடிகர் அம்பரீஷ் நடிகர் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர் ஆவர்.இந்நிலையில் தனது நண்பனின் மறைவிற்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
DINASUVADU
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…